மேலும் பால், காய்கறி, மருந்தகம் ,உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளுக்கு அனுமதி தரவேண்டும் என்றும் நடமாடும் வாகனங்கள் மூலம் வீடுகளுக்கே சென்று பொருள்களை வழங்க வேண்டுமெனவும் அதிமுக தரப்பில் ஆலோசனை தரப்பட்டுள்ளது.
பாமக தரப்பில் ஆலோசனை தெரிவிக்கையில் ஐந்து நாட்களுக்கு ஒரு நாள் மட்டும் அத்தியாவசிய கடைகளை திறக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment